
TAMILAGAASIRIYAR QUICK LINKS
CLICK HERE TO VIEW
Monday, October 21, 2013
Tuesday, October 1, 2013
10 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை, சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)